கோவில்களில் கொடுக்கப்படும் கயிறு! கையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?

Loading… பொதுவாக கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் கயிறுகளை நாம் கைகளில் கட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு கட்டிக்கொள்வதால் பல தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே அனைவருக்கும் இருக்கும். ஆனால் நம் கைகளில் இந்த கயிறுகளை கட்டுவதில் கூட பல நன்மைகளும், விதிமுறைகளும் உள்ளது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஆம் கைகளில் கட்டப்படும் கயிறு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? எத்தனை முடிச்சு போட வேண்டும்? என்பதில் கூட பல நம்பிக்கைகள் உள்ளது. கைகளில் கயிறு கட்டும் … Continue reading கோவில்களில் கொடுக்கப்படும் கயிறு! கையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?